Wednesday, September 21, 2011

சிறு மலர்களின் அழகியல்- ஆப்பூர், காஞ்சி மாவட்டம்

சென்ற ஞாயிறன்று(18-09-2011) சென்னை ஒரகடம் அருகே உள்ள ஆப்பூர் மலைக்கு சென்றபோது அங்கு இருந்த மூலிகை மலர்களை படம் பிடித்தேன். இதோ அவை அனைவரின் பார்வைக்கும். பெரும்பாலன படங்கள் MACRO Modeல் எடுத்தவை, ஒரு சில tight zoomல் எடுத்தவை. படங்களை கிளிக் செய்து original size ல் காணவும்.



மேலே உள்ள மொட்டுத்தாம் கீழே மலராய்

 ரோஜா மொட்டு போலே!

செடியை பினைந்த கொடி 


 அனுவனுவாக ரசித்து படைத்திருக்கும் இயற்கை

மலையின் நடுப்பகுதியில் இருந்து தரைப்பகுதி தோற்றம் 



மலர்ந்து வரும் மொட்டும் அதனுள் ஒரு சிறு உயிரும்





மலரின் பின்னனியில் மங்கலாக தெரிவது Palace gardens-Hirco Constructions


இளம் சிறார்களின் கள்ளமிலா சிறிப்பு

பார்வையாளர்களின் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன.

12 comments:

Anonymous said...

super girupa
i am very proud of you

Narasimhan

janibh said...

அழகு மொட்டு
சிலிர்க்குதம்மா
அழகை காட்டி
அழைக்குதம்மா!

தேன் சிட்டு
சிறுவர் கூட்டம்
கிருபாவை
பார்க்குதம்மா!

சிகப்பு மொட்டு
பூவா அது?
இல்லை
செவ்வாய் கிரக
தட்டா அது!

வாழ்த்துகள்
க்ருபா
வாருங்கள்
மீண்டும் போவோம்
ஆப்பூர்
மலைதனுக்கே!

Narasimhan said...

Amazing!
Beautifl!
Attagasam!
Pookalin
Sirippu
ENgal Manathin
Silirppu!

K said...

Thank U all for the comments

Anonymous said...

photos are really amazing
-suresh

K said...

tanks for the comments suresh

Geetha Parthiban said...

everything is super anna. i just want to tell correction, in the last picture, in the word siripu it s small 'ri' not big 'ri'.....

K said...

Nandri PudhiyavaLey.

ம.தி.சுதா said...

தங்கள் கமரா மிகவும் கொடுத்து வைத்ததுங்க... அருமையாயிருக்கு.

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
7 ம் அறிவு பாடலில் ஹரிஷ் ஜெயராஜ் அரைத்தமாவும், சுட்ட வடையும்

K said...

thank u sudha

பவள சங்கரி said...

அன்பு நண்பரே,

மிக அழகான புகைப்படங்கள். வாழ்த்துகள். இளம் சிறார்களின் சிரிப்பு நிதர்சனம். சிரிப்பு..... சிறப்புதான்!

K said...

Thank U "Pearl in the Shell"

Post a Comment