Thursday, February 17, 2011

தமிழகத்தின் வளங்கள்- பார்த்து பிடித்தது

கடந்த சில நாட்களில் வட தமிழகத்தின் காஞ்சி,திருவள்ளூர் மாவட்டங்களில் பயனம் செய்த போது ஒரு சில இயற்கை காட்சிகளையும் சில கட்டிட கலை சான்றுகளையும் படம் பிடித்தேன் அவை இங்கே அனைவரின் பார்வைக்கும்.
காஞ்சி கயிலாசநாதர் கோவில் யானை சிற்பமும் கோபுரத்தின் மேல் அமர்ந்திருக்கும் கிளியும்

அதனூர் அருகில் இருந்த குளத்தில் தமரையோ செவ்வல்லியோ

செங்கல்பட்டு அருகே வயல்வெளியில் உணவு தேடும் கொக்குகள்

செங்கல்பட்டு மனப்பாக்கம் கன்னியம்மன் கோவில் அருகே மக்கள் வைத்த பொங்கல் புகையில் ஆதவன் ஒளி கதிர்கள்

ஆதனூர் தாமரைக்குளம்

திருவாலங்காடு-திருத்தனி வழியில் ஒற்றை மரம்

பழம் பொருள் விற்பனை கூடத்தில் இருந்து கயிலாச நாதர் கோவில்.



கள்ளிப்பூ?

கயிலாசநாதர் கோபுரம்

திருத்தனி செல்லும் வழியில்

இயற்கை எழில் வடிவும் மானுட கலை வடிவும்.

கயிலாச நாதர் கோவில் மண்டபத்தில் இருந்து

பழமை மாறா உழவு தொழில்.

பழமையான மண் குடிசை, இன்றைய கான்க்ரீட் வீடு, மிகவும் பழமையான கயிலாசநாதர் கோவில் கோபுரம்.

Saturday, February 12, 2011

ஆதனூர் அருகே ஆதவன்

சென்னை வண்டலூர் அருகே படப்பை ஒரகடம் செல்லும் சாலை வழியே செல்லக்கூடிய ஊர் இந்த ஆதனூர். அந்த ஆதனூர் செல்லும் சாலையில் ஆதவன் நிகழ்திய ஒளி விளையாட்டு இங்கே.














Wednesday, February 9, 2011

Sun,Moon and other

Tree At My Garden


Paintings on the Walls by Corporation of Chennai


Some thing different in my garden

Almost Full Moon







Sun From Adayar Bridge