Saturday, December 18, 2010

மாமல்லபுரத்து பல்லவ சிற்பங்கள்

கடற்கறை கோவில்


பல் வேறு கோணங்களில்

கோவிலின் உள்ளே சோம கந்தர்
அரவனைத் துயிலும் திருமால்
எழில் மிகுந்த கோவில்

பாஞ்சாலி குளம்(நம்பிக்கை )




மகிஷாசுரன் வதம்

சயன திருமால்

பாண்டவர் ரதங்கள்
கஜ பிருஷ்ட விமானம் உதாரணம்

பல் வேறு கோணங்களில் பாண்டவர் ரதம்









கொற்றவை(?) சந்நிதி

பல்லவ சிம்மம்


வெளியில் இருந்து ஒரு பார்வை

எல்லா படங்களும் 2004ம் ஆண்டு ஜுன் மாதம் எடுக்க பட்டவை. 2 Megapixel Olympus Camera.

Saturday, December 4, 2010

பட்டாம்பூச்சி-என் வீட்டு தோட்டத்தில்

ஒரு பட்டாம்பூச்சி தோட்டத்திலே சுற்றுகின்றதே


அது சுற்றி சுற்றி ஜாலம் பல செய்கின்றதே



Monday, September 27, 2010

அதுவும் இதுவும் எதுவும்:என் கேமராவின் பார்வையில்

அறியாத வயசு- திருவாணைக்கா

இது தான் மரவட்டை(macro Photography)


வான் நிலா-என் வானத்தில்

மரவட்டை இன்னொரு கோணம்(macro photography)

திருமலை நாயக்கர் மாகால் -மதுரை
விழு ஞாயிறு-பேரிஞ்சம்பக்கம், காஞ்சி மாவட்டம்

நத்தை-என் வீட்டு பின்னாலே(Macro photography
)

திருமலை நாயக்கர் மகால் -மதுரை

ஒரு நாள் மாலையில்- வல்லக்கோட்டை


திருமலை நாயக்கர் மகால்-மதுரை

ஆப்பசைகாத குரங்கு- ஆப்பூர், காஞ்சி மாவட்டம்

இயக்குனர் மனிரத்தினத்தின் மனம் கவர்ந்த மகால்- மதுரை

அந்தி வெயில் நேரம் பறவைகள் கூட்டம்-மண்ணிவாக்கம், காஞ்சி மாவட்டம்

மதுரை மகால்

முழு இரவில் முழுமை பெறா நிலவு

பல் வேறு கோனங்களில்






காக்கையும் கூட அழகு தான் - சோழிங்கநல்லூர், சென்னை.
-------------------------------------------------
ஒரு அனானி ந(ன்)பர், ஒரே கோவில் குளாமாக எடுத்து போட்டிருக்கியே என்று பின்னூட்டம் எழுதி இருந்தார், அவருக்காக இந்த பதிவு . ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றிகள் பல.