Wednesday, March 30, 2011

இன்றைய படங்கள் : பூக்களும் பறவைகளும்







Sunday, March 20, 2011

என் ஜன்னலுக்கு வெளியே: பறவைகள் பலவிதம்



இது வரை நான் கண்டிராத கருநீல பறவை


ஓர் ஆண்டிற்குப் பின்

பல வித பறவைகள்


இன்று மாலை நான் கண்ட பறவைகள், அனைவரின் பார்வைக்கு பதிகிறேன் இங்கே. இந்த வகை பறவைகள் என்ன பெயர் என்பது தெரியாது, கருநீல பறவை இதுவரை நான் கண்டதில்லை. சிறு மஞ்சள் நிற பறவை ஏறக்குறைய ஒர் ஆண்டிற்கு பின் என் கேமராவில் சிக்கியது. பார்த்து மகிழுங்கள்.


உபயோகித்த கேமரா: Canon S5is 8 Megapixel. நேரம் மாலை 5 மணியளவில்.

Saturday, March 19, 2011

சூப்பர் நிலா உதயம் சென்னை: 19 March 2011







Sunday, March 13, 2011

நீர் நிலைகளும் உயிர் இனங்களும்

12-03-2011 அன்று சென்னை திருமயிலை கபாலீஸ்வரர் கோவில் திருவிழாவிற்கு சென்ற போது அங்கு குளத்தை சுற்றி எடுத்த படங்களும், முடிச்சூர் பீமேஸ்வரர்-தாமோதரர் கோவில் குளத்தருகே எடுத்த படங்களும் இங்கே.

குறிப்பு:- படங்களை பெரிதாக காண கிளிக் செய்யவும்.



முடிச்சூர் குளத்தில் மீன் பிடிக்கும் சிறுவன்


திரு மயிலை கோவில் குளத்தில் நீந்தும் வாத்துகள்


முடிச்சூர் அருகே புதிதாக அமைக்கபடும் 400அடி சாலை அருகில்

முடிச்சூர் கோவில் குளத்தில் இருந்து தலை நீட்டி பார்க்கும் ஒரு சிறு பாம்பு


திருமயிலை குளத்தில் வாத்துகளும் மீன்களும்




திரு மயிலை திருக்குளம்.

கபாலீஸ்வரர் அதிகார நந்தியில் வீதி உலா

கற்பகாம்பாள்
படங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டையில் ஓட்டளிக்கவும்.