Tuesday, November 22, 2011

வண்ண வண்ண பூச்சிகள்

வண்ண பூச்சிகளை ஆர்வத்துடன் நான் இப்படித்தான் பார்த்தேன்

பறந்து பறந்து தேனை எடுக்கும் வண்ணத்து பூச்சி.

Oh! butterfly! butterfly! ஏன் ?விரித்தாய் சிறகை.



வண்ண வண்ன பூக்களில் வண்ணத்து பூச்சிகள்

என்னவென்று சொல்வதம்மா இயற்கை பேரெழிலை

இது பொன் வண்டா? அல்லது சில் வண்டா?


மெல்ல ஊர்ந்து ஊர்ந்து செடிகள் எங்கும் வண்டு போகுதே




இயற்கையின் வர்ணஜாலம்.



இந்த பதிவு எனது அருமை நன்பர் திரு.ஜானகிராமன் அவர்களுக்காக. நீண்ட நாட்களாக நான் தொடர்பில் இல்லை என்ற வருத்தம் அவருக்கும் இந்த படங்களின் மகிழ்வில் நீங்கும் என நினைக்கிறேன்.


உபயோகித்த Camera:- Canon S5IS 8Mp 12X Optical zoom. படங்களை கிளிக் செய்து பெரிய அளவில் பார்க்கவும்.

Monday, September 26, 2011

Today's Photography-26-Sep-2011

Hi every one,

All the Photographs are shot around 8.30AM to 9.15AM with Nikon Cool Pix L120 for Exploring the camera's features. Please Click on the Image to see in original size.


Shot with Zoom 

Almost Maximum Optical zoom 


Macro, would you believe this is shot in sun light?

Zoom shot

Sunlight Macro

 Mosquito- Macro and Zoom 

Guess what is This. 


Macro- Light and Shadow.

MaX Zoom 

 The beautiful Blood Sucker
Note:   Please add your valuable comments.

Wednesday, September 21, 2011

சிறு மலர்களின் அழகியல்- ஆப்பூர், காஞ்சி மாவட்டம்

சென்ற ஞாயிறன்று(18-09-2011) சென்னை ஒரகடம் அருகே உள்ள ஆப்பூர் மலைக்கு சென்றபோது அங்கு இருந்த மூலிகை மலர்களை படம் பிடித்தேன். இதோ அவை அனைவரின் பார்வைக்கும். பெரும்பாலன படங்கள் MACRO Modeல் எடுத்தவை, ஒரு சில tight zoomல் எடுத்தவை. படங்களை கிளிக் செய்து original size ல் காணவும்.



மேலே உள்ள மொட்டுத்தாம் கீழே மலராய்

 ரோஜா மொட்டு போலே!

செடியை பினைந்த கொடி 


 அனுவனுவாக ரசித்து படைத்திருக்கும் இயற்கை

மலையின் நடுப்பகுதியில் இருந்து தரைப்பகுதி தோற்றம் 



மலர்ந்து வரும் மொட்டும் அதனுள் ஒரு சிறு உயிரும்





மலரின் பின்னனியில் மங்கலாக தெரிவது Palace gardens-Hirco Constructions


இளம் சிறார்களின் கள்ளமிலா சிறிப்பு

பார்வையாளர்களின் கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன.

Wednesday, April 27, 2011

இயற்கையின் அழகியல்

விளையாடித்திரியும் அனில்
மலர்ந்து வாடிய அரளிப் பூ



அரளிப்பூக்கள் அல்லது கஸ்தூரி மலர்கள்



இவை அனைத்தும் என் சுற்றுப்புரத்தில் இருந்து கவனத்தை ஈர்த்தவை. பார்வையாளர்களின் கருத்துகள் வரவேற்கபடுகின்றன. விருப்பம் இருப்பின் தமிழ்மணத்திலும் இண்ட்லியிலும் வாக்களிக்க வேண்டுகிறேன்.



Tuesday, April 5, 2011

அந்தி சாயும் நேரம் ஆதவனின் கோலம்

பர பரப்பான வார நாட்கள் முடிந்து வார இறுதி முடியும் தறுவாவில், எங்களை புதுப்பித்து கொள்ளும் வகையில் இயற்கை எழில் சார்ந்த இடங்களுக்கு செல்லும் பழகத்தின் காரனமாக ஆதனூர் சென்றோம் சென்ற ஞாயிறு மாலை. வழக்கம் போலவே கையில் கேமராவும், அங்கே நாங்கள் ரசித்த காட்கிகள் சில இங்கே அனைவரின் பார்வைக்கும்.
குளிர் கண்ணாடியை red filter ஆக பயன் படுத்தி ஒரு படம் எடுக்க படுகிறது மேற்கே மறையும் ஞாயிறு- கடந்த ஞாயிறு
ஞாயிறா நிலவா?

சுமார் 5 மனியளவில்

அழகிய பட்டாம்பூச்சி
குளிர் கண்ணாடியை red filter உபயோகித்து எடுத்த படங்கள்


என் வீட்டின் தோட்டத்தில் பூத்திருந்த சிறிய பூக்கள்



குறிப்பு:- படங்கள் பெரிதாக பார்க்க கிளிக் செய்யவும்.


முதல் படம் நன்றி நவணீதகண்ணன்