Wednesday, March 30, 2011

இன்றைய படங்கள் : பூக்களும் பறவைகளும்







8 comments:

janibh said...

அப்பப்பா
பூங்குருவி
அழகான
கருங்குருவி!

எப்பப்பா
எடுத்தீங்க!
என் மனச
பிடிச்சீங்க!

அப்பப்பா
பூங்குருவி
அண்ணன்
கிட்ட
வா குருவி !

silamb said...
This comment has been removed by the author.
நானானி said...

மூன்றாவது கருங்குருவி அழகு.

silamb said...

நாளைய தலைமுறைக்காக எடுக்கப்பட்டவையோ!

Krubhakaran said...

கவிதையே பாடிடீங்கள JaniBh Sir. நன்றி நன்றி.

Krubhakaran said...

இயற்கையின் படைப்பு எல்லாமே அழகுதானே நானானி அவர்களே.

Krubhakaran said...

உன்மை தான் சிலம்பு, போகிற போக்கில் பார்த்தால், இந்த பறவைகளை எல்லாம் நாளைய தலைமுறை படங்களில் தான் பார்க்க வேண்டும் போல.

Anonymous said...

alaghana poochedi

Post a Comment