Sunday, March 13, 2011

நீர் நிலைகளும் உயிர் இனங்களும்

12-03-2011 அன்று சென்னை திருமயிலை கபாலீஸ்வரர் கோவில் திருவிழாவிற்கு சென்ற போது அங்கு குளத்தை சுற்றி எடுத்த படங்களும், முடிச்சூர் பீமேஸ்வரர்-தாமோதரர் கோவில் குளத்தருகே எடுத்த படங்களும் இங்கே.

குறிப்பு:- படங்களை பெரிதாக காண கிளிக் செய்யவும்.



முடிச்சூர் குளத்தில் மீன் பிடிக்கும் சிறுவன்


திரு மயிலை கோவில் குளத்தில் நீந்தும் வாத்துகள்


முடிச்சூர் அருகே புதிதாக அமைக்கபடும் 400அடி சாலை அருகில்

முடிச்சூர் கோவில் குளத்தில் இருந்து தலை நீட்டி பார்க்கும் ஒரு சிறு பாம்பு


திருமயிலை குளத்தில் வாத்துகளும் மீன்களும்




திரு மயிலை திருக்குளம்.

கபாலீஸ்வரர் அதிகார நந்தியில் வீதி உலா

கற்பகாம்பாள்
படங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டையில் ஓட்டளிக்கவும்.

9 comments:

பொன் மாலை பொழுது said...

All are Beautiful

Orvalam said...

நண்பா,
இது தேர்தெடுத்த ஒரு ஒப்பற்ற கலை நயம் மிக்க பேசும் படங்கள்.

Krubhakaran said...

Thank U Mr.Manikkam

Krubhakaran said...

நன்றி நன்பர் ஊர்வலம் அவர்களே

janibh said...

The Snake..
Manasu padam edukkirathu
Krupa!

Krubhakaran said...

Thank U JaniBh Sir

வே.நடனசபாபதி said...

படங்கள் அனைத்தும் அருமை. அதுவும் அந்த திருமயிலை திருக்குள புகைப்படத்தில் உள்ள நீராழி மண்டபமும் பின்னால் தெரிகிற இக்கால கட்டிடமும் சொல்லாத பல செய்திகளை சொல்கின்றன.

Krubhakaran said...

நன்றி திரு நடனசபாபதி அவர்களே. இந்த தளத்தில் உள்ள மற்றைய படங்களையும் பார்த்து மகிழவும்.

Anand said...

Arumaiyo arumai

Post a Comment