Thursday, February 17, 2011

தமிழகத்தின் வளங்கள்- பார்த்து பிடித்தது

கடந்த சில நாட்களில் வட தமிழகத்தின் காஞ்சி,திருவள்ளூர் மாவட்டங்களில் பயனம் செய்த போது ஒரு சில இயற்கை காட்சிகளையும் சில கட்டிட கலை சான்றுகளையும் படம் பிடித்தேன் அவை இங்கே அனைவரின் பார்வைக்கும்.
காஞ்சி கயிலாசநாதர் கோவில் யானை சிற்பமும் கோபுரத்தின் மேல் அமர்ந்திருக்கும் கிளியும்

அதனூர் அருகில் இருந்த குளத்தில் தமரையோ செவ்வல்லியோ

செங்கல்பட்டு அருகே வயல்வெளியில் உணவு தேடும் கொக்குகள்

செங்கல்பட்டு மனப்பாக்கம் கன்னியம்மன் கோவில் அருகே மக்கள் வைத்த பொங்கல் புகையில் ஆதவன் ஒளி கதிர்கள்

ஆதனூர் தாமரைக்குளம்

திருவாலங்காடு-திருத்தனி வழியில் ஒற்றை மரம்

பழம் பொருள் விற்பனை கூடத்தில் இருந்து கயிலாச நாதர் கோவில்.



கள்ளிப்பூ?

கயிலாசநாதர் கோபுரம்

திருத்தனி செல்லும் வழியில்

இயற்கை எழில் வடிவும் மானுட கலை வடிவும்.

கயிலாச நாதர் கோவில் மண்டபத்தில் இருந்து

பழமை மாறா உழவு தொழில்.

பழமையான மண் குடிசை, இன்றைய கான்க்ரீட் வீடு, மிகவும் பழமையான கயிலாசநாதர் கோவில் கோபுரம்.

20 comments:

பொன் மாலை பொழுது said...

படங்கள் மிக அழகுடன் எடுத்துள்ளீர்கள். குளங்களில் மலர்துள்ளது தாமரை அல்ல அவைகள் அல்லிபூக்கள்!
நல்ல ரசனை உள்ளவரென்பது தெரிகிறது படங்களில்.
அந்த யானையும், வயலில் உழவரும், பொங்கல் புகையின் ஆதவன் ஒளியும் மிக அற்புதம்.
நல்ல பகிர்வு.

சுதர்ஷன் said...

.குறிப்பா அந்த கிளிப்படம் நன்றாக இருக்கிறது :)

Krubhakaran said...

மிக்க நன்றி திரு மாணிக்கம் அவர்களே.

பொன் மாலை பொழுது said...

படங்களை பிக்காசாவில் பதிவேற்றலாமே!
நல்ல தரத்துடன் பலருக்கு கிடக்குமே!!

Krubhakaran said...

நன்றி சுதர்ஷன் அவர்களே. இந்த தளத்தில் உள்ள மற்றைய பகிர்வுகளையும் பார்க்கவும்.

Krubhakaran said...

திரு மாணிக்கம் அவர்களுக்கு, இந்த தளத்திலேயே நல்ல தரத்துடன்(1024*-) தான் பதிவேற்றியுள்ளேன், தங்கள் படங்களை கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம் copyயும் செய்து கொள்ளலாம்

சக்தி கல்வி மையம் said...

நான் திருவள்ளூர் தான். நம்ம ஊரைச் சுற்றி இவ்வளவு அருமையான படங்களா? அருமை..

சக்தி கல்வி மையம் said...

பை த பை 'வேடந்தாங்கல் ' னு ஒரு கடைய வச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன்! ஒரு எட்டு வந்து பாத்திட்டு போங்க பாஸ்!

Krubhakaran said...

நம்மை சுற்றி உள்ள நல்ல விஷயங்களை நாமே தேடி பார்க்க வேண்டும் திரு கருன், உங்கள் தளத்தில் கவிதைகள் அருமை.

S K Naicker said...

snaps are beautiful. good work.
S K Naicker

Krubhakaran said...

Thanks SK

Unknown said...

Dear KK [?] !

Words fail me. Daddy used to be a very good photographer, but with meticulous planning and proper equipment... but your off hand snaps.. [ I will say snaps... because I trust that you had taken it on the spur of the moment...] are simply great... hat off for finding the extraordinary in the ordinary..

Krubhakaran said...

7,13 and the Last one are Snaps Mr.Jo. I use to Snap frequently but nowadays I take Photographs. Though Not in a true professional way. Thanks for your Comments and Support.
K rubha K aran.

Krubhakaran said...

Dear Mr.Jo.

7 and 13 were Taken from the Car while it was running, and the last one, there were people around and I did not focus the subject in usual way. I holed the Camera below and jus clickd. The Camera I use is Canon S5 IS, it is not a Entry level camera so I'm on the Road of Photographers(Assuming this after few of my latest Photographs).

வே.நடனசபாபதி said...

புகைப்படங்கள் அனைத்தும் அபாரம்! அதிலும் அந்த 'கள்ளிப்பூ' படம், முள்ளும், மலரும்!என்பதை நிரூப்பிப்பது போல் உள்ளது. வாழ்த்துக்கள்!

Krubhakaran said...

நன்றி திரு நடனசபாபதி அவர்களே.

Anand said...

Superb!!!!!!!!!

Krubhakaran said...

Thank U Anand

CS. Mohan Kumar said...

அற்புதமாய் புகை படம் எடுக்கிறீர்கள். இன்று முதல் உங்கள் ப்ளாகை தொடர்கிறேன். அதீதம் ( http://atheetham.com/photo.htm) உள்ளிட்ட பிற இணைய இதழ்களுக்கு உங்கள் படங்களில் சிலவற்றை அனுப்புங்களேன். அவை இன்னும் நிறைய பேரை சென்று அடையும்.

எனக்கும் ஊர் சுற்றும் ஆசை உண்டு. பயண அனுபவங்கள் சில படங்களுடன் என் ப்ளாகில் எழுதி உள்ளேன். நீங்கள் அறிமுக படுத்தும் இடங்களும் அறியவும், பார்க்கவும் விருப்பம்

Krubhakaran said...

தொடர்தலுக்கு நன்றி திரு.மோகன் குமார். அதீதம் கண்டேன், அங்கேயும் விரைவில் பங்களிக்கிறேன். உங்கள் ப்ளாக்கையும் பார்த்தேன். வாழ்துகள்

Post a Comment