Tuesday, November 22, 2011

வண்ண வண்ண பூச்சிகள்

வண்ண பூச்சிகளை ஆர்வத்துடன் நான் இப்படித்தான் பார்த்தேன்

பறந்து பறந்து தேனை எடுக்கும் வண்ணத்து பூச்சி.

Oh! butterfly! butterfly! ஏன் ?விரித்தாய் சிறகை.



வண்ண வண்ன பூக்களில் வண்ணத்து பூச்சிகள்

என்னவென்று சொல்வதம்மா இயற்கை பேரெழிலை

இது பொன் வண்டா? அல்லது சில் வண்டா?


மெல்ல ஊர்ந்து ஊர்ந்து செடிகள் எங்கும் வண்டு போகுதே




இயற்கையின் வர்ணஜாலம்.



இந்த பதிவு எனது அருமை நன்பர் திரு.ஜானகிராமன் அவர்களுக்காக. நீண்ட நாட்களாக நான் தொடர்பில் இல்லை என்ற வருத்தம் அவருக்கும் இந்த படங்களின் மகிழ்வில் நீங்கும் என நினைக்கிறேன்.


உபயோகித்த Camera:- Canon S5IS 8Mp 12X Optical zoom. படங்களை கிளிக் செய்து பெரிய அளவில் பார்க்கவும்.

9 comments:

Unknown said...

super

geetha said...

sooooper

YogiJ said...

gethu na...super!

Anonymous said...

Very nice pictures Krubha....By Prabhakar

Krubhakaran said...

thank u every one for spending time and add comments.

Anand said...

Butterfly siragai virithadhal thane ungalal padam eduka mudindhadhu, pinner yen andha kelvi "yen virithai siragai?"

Krubhakaran said...

True Anand. That question was raised because of its beauty that make me mad.

janibh said...

அழகு பிள்ளை
குட்டி அணில்
எட்டி பாக்குது..
குண்டு குண்டு
கண்ணால் என்னை
முறைச்சு பாக்குது!

அம்மா அணிலை
தேடி தேடி
எங்கே பாக்குது..
சும்மா சும்மா
என்னைப் பார்த்து
அழகு காட்டுது!!

சிலுக்கு ஆடை
வண்ணத்துப் பூச்சி
சிறகை விரிக்குது!

க்ருபாஅண்ணா
காமெராவைப் பார்த்து
சிலிர்த்து நிக்குது !!

அடடா அந்த
அழகு
வண்டை கொஞ்சம்
பாருங்க!
பச்சை சட்டை
போட்டுக்கிட்டு
மிடுக்கா இருக்குங்க!!

இயற்க்கை அன்னை
பெற்ற பிள்ளை
இவங்கதானுங்க!

எங்க அருமை
க்ருபாவைபோல்
நீங்க கொஞ்சுங்க!

Krubhakaran said...

இது போன்ற கவிதைகளுக்காக பல்லாயிரம் படங்கள் எடுக்கலாம் போல Janibh Sir.

Post a Comment