Tuesday, April 5, 2011

அந்தி சாயும் நேரம் ஆதவனின் கோலம்

பர பரப்பான வார நாட்கள் முடிந்து வார இறுதி முடியும் தறுவாவில், எங்களை புதுப்பித்து கொள்ளும் வகையில் இயற்கை எழில் சார்ந்த இடங்களுக்கு செல்லும் பழகத்தின் காரனமாக ஆதனூர் சென்றோம் சென்ற ஞாயிறு மாலை. வழக்கம் போலவே கையில் கேமராவும், அங்கே நாங்கள் ரசித்த காட்கிகள் சில இங்கே அனைவரின் பார்வைக்கும்.
குளிர் கண்ணாடியை red filter ஆக பயன் படுத்தி ஒரு படம் எடுக்க படுகிறது மேற்கே மறையும் ஞாயிறு- கடந்த ஞாயிறு
ஞாயிறா நிலவா?

சுமார் 5 மனியளவில்

அழகிய பட்டாம்பூச்சி
குளிர் கண்ணாடியை red filter உபயோகித்து எடுத்த படங்கள்


என் வீட்டின் தோட்டத்தில் பூத்திருந்த சிறிய பூக்கள்



குறிப்பு:- படங்கள் பெரிதாக பார்க்க கிளிக் செய்யவும்.


முதல் படம் நன்றி நவணீதகண்ணன்



11 comments:

பொன் மாலை பொழுது said...

அழகு, அருமை.

Anonymous said...

ஞாயிறா நிலவா?

அருமை, அருமையான படைப்பு

Suresh

Krubhakaran said...

நன்றி திரு.மாணிக்கம்.

Krubhakaran said...

இயற்கை என்றுமே அழகு தானே சுரேஷ் நாம் தான் அதை ரசிக்க தவறுகிறோம். உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

Anand said...

Mutrilum arumai, pudhu vazhigalil photography

Krubhakaran said...

Nandri Anand

தமிழ்வாசி பிரகாஷ் said...

உங்களையும், உங்கள் வலைப்பூவையும் வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.
பார்க்கவும்: புதன் படைப்புகளின் சரமாக

ஜோதிஜி said...

ரசித் தேன்.

Krubhakaran said...

உங்கள் விமர்சனமும் தேன், ஜோதிஜி

மாதேவி said...

அருமையான படங்கள்.

Krubhakaran said...

நன்றி மாதேவி.

Post a Comment