Saturday, July 17, 2010

பெருவுடையார் கோவிலும் சோழர் தலைநகரமும்

பெருவுடையார் கோவில் நுழைவாயில்

அந்தி வேளையில் கோயில் கோபுரம்

மாலை வெயில் தழுவும் கோவில் வாயில்

கொடிமரத்தில் வடிவங்கள்

சோழ மாந்தர் உலா



ஒளியிலே தெரிவது இறைவனின் வடிவமோ




பல் வேறு கோனங்களில் பெருவுடையார் கோபுரம்
நற்கருனை பொழியும் நந்தி

ராஜராஜேஸ்வரம்


நுழைவாயில் இளங் காலையில்



ராஜ ராஜனின் பட்டத்து யானையோ?







பல்வேறு கோனங்களில் பிரமிப்பு நீங்காமல்

வாயில் மதில் மேல் இருந்து ஒரு கோனம்


சரபோஜி அருங்காட்சியகம்


சரபோஜி மன்னர் அவையின் பகுதி
மணிக்கூண்டு
கலை காட்ச்சியகம்
இந்த உப்பும் காரமும் சாப்பிட்டலாவது தமிழன் உணர்வோடு இருப்பானா?(தஞ்சை உனவு விடுதியில் எடுத்தபடம்) .
Camera Used Olympus FE200, 6 Megapixel, 5X zoom. 2007 November.

Thursday, June 10, 2010

எத்தனை கோணம் எத்தனை பார்வை

இயற்கை ஒளியும் மானுட கலையும்(திரு மயிலை)
துனிகள் காயும் கொடி நனைத்த ஒரு மழைத்துளி(என் வீட்டு பின்னாலே)

முழுமை பெறா நிலவு

வாழ்க்கை கடலில் கரை சேரவோ?(ராமநாதபுரம்)

இந்த ஜன்னலுக்கு வெளியே(பாம்பன் பாலம்)

கடலை கடக்கும் சிந்தனையோ?(ராமேஸ்வரம்)

ஞாயிற்றின் ”ஒளி” விளையட்டுராமேஸ்வரம்

இயற்கையின் வண்ணஜாலம்(பாம்பன் பாலம்)

ROAD, RAIL AND SAIL (பாம்பன் பாலம்)

தனி மரமும், தனித்த மரங்களும்.(தமிழ்(சோழ)நாடு)