![]() |
வண்ண பூச்சிகளை ஆர்வத்துடன் நான் இப்படித்தான் பார்த்தேன் |
![]() |
பறந்து பறந்து தேனை எடுக்கும் வண்ணத்து பூச்சி. |
![]() |
Oh! butterfly! butterfly! ஏன் ?விரித்தாய் சிறகை. |
![]() |
வண்ண வண்ன பூக்களில் வண்ணத்து பூச்சிகள் |
![]() |
என்னவென்று சொல்வதம்மா இயற்கை பேரெழிலை |
![]() |
இது பொன் வண்டா? அல்லது சில் வண்டா? |
![]() |
மெல்ல ஊர்ந்து ஊர்ந்து செடிகள் எங்கும் வண்டு போகுதே |
![]() |
இயற்கையின் வர்ணஜாலம். |
இந்த பதிவு எனது அருமை நன்பர் திரு.ஜானகிராமன் அவர்களுக்காக. நீண்ட நாட்களாக நான் தொடர்பில் இல்லை என்ற வருத்தம் அவருக்கும் இந்த படங்களின் மகிழ்வில் நீங்கும் என நினைக்கிறேன்.
உபயோகித்த Camera:- Canon S5IS 8Mp 12X Optical zoom. படங்களை கிளிக் செய்து பெரிய அளவில் பார்க்கவும்.